Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

'இந்தி திவாஸ் வேண்டாம்... பாஷா திவாஸ் வேண்டும்!'' 'இந்தி' யோகேந்திர யாதவ் சொல்கிறார்

Go down

'இந்தி திவாஸ் வேண்டாம்... பாஷா திவாஸ் வேண்டும்!'' 'இந்தி' யோகேந்திர யாதவ் சொல்கிறார் Empty 'இந்தி திவாஸ் வேண்டாம்... பாஷா திவாஸ் வேண்டும்!'' 'இந்தி' யோகேந்திர யாதவ் சொல்கிறார்

Post by FluteHolder Fri Sep 19, 2014 2:50 am

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98917

ஒவ்வொரு இந்தி பேசாத பிற மக்கள் ஓரளவுக்கேனும் இந்தியைப் பள்ளிகளில் கற்க வேண்டியிருக்கிறது. இந்தி பேசுபவர்கள் வேறெந்த நவீன இந்திய மொழியையும் கற்பதில்லை. உண்மையில் அரசாங்க இந்தி அதன் கலாசார மற்றும் மொழியியல் பாரம்பர்யம் மற்றும் அதன் பன்னிரெண்டு 'வட்டார’ வழக்குகளை விட்டும் தள்ளி நிற்கிற ஒன்றாகவே இருக்கிறது. இந்தி மற்றும் உருது ஆகியவற்றுக்கு இடையேயான பிரிவினை திட்டமிட்டே வளர்க்கப்பட்டது


ஆகவே, 'இந்தி திவாஸ்’ நிகழ்வுக்குப் பதிலாக பாஷா திவாஸ் என்கிற நிகழ்வை மாற்றாக நடத்த நான் பரிந்துரைக்கிறேன். அந்நாளை இந்த நாட்டின் மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் வளத்தைக் குறிக்க பயன்படுத்தலாம். பல்வேறு மொழிகளுக்கு இடையேயான பந்தத்தைப் பலப்படுத்தவும் அது ஓர் அடையாளம் ஆகும். அரசாங்கம் அதைச் செய்யாது. இந்தியை உண்மையில் காதலிப்பவர்கள் இந்தப் போலித்தனத்தை உடைக்க முன்னெடுப்பு செய்ய வேண்டும்.

FluteHolder

Posts : 2355
Join date : 2011-06-03

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டு ஆதரவு, இந்தி எதிர்ப்பு... இரு போராட்டங்கள்... பல ஒற்றுமைகள்!
» பொங்கலுக்கு ஏன் வேப்பிலை கட்ட வேண்டும்? Significance of pongal customs
» சக்கிலியர் வீட்டில் கவுண்டச்சி, செட்டியார், தேவர் பெண் குடும்பம் நடத்த வேண்டும்.
» கற்பித்தலை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: ஆசிரியர் தின கலந்துரையாடலில் மோடி வலியுறுத்தல்
»  தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum