Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

‘‘மலையாள கதாநாயகிகள் அழகாக இருக்க காரணம் என்ன?’’ நடிகை நஸ்ரியா பேட்டி

Go down

‘‘மலையாள கதாநாயகிகள் அழகாக இருக்க காரணம் என்ன?’’ நடிகை நஸ்ரியா பேட்டி  Empty ‘‘மலையாள கதாநாயகிகள் அழகாக இருக்க காரணம் என்ன?’’ நடிகை நஸ்ரியா பேட்டி

Post by Rishi Fri May 03, 2013 11:07 pm

http://www.dailythanthi.com/node/267301

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

‘‘மலையாள கதாநாயகிகள் அழகாக இருக்க காரணம் என்ன?’’ நடிகை நஸ்ரியா பேட்டி  Empty Re: ‘‘மலையாள கதாநாயகிகள் அழகாக இருக்க காரணம் என்ன?’’ நடிகை நஸ்ரியா பேட்டி

Post by Rishi Fri May 03, 2013 11:09 pm

நஸ்ரியா பேட்டி

விழா முடிந்தபின் நடிகை நஸ்ரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு நஸ்ரியா அளித்த
பதில்களும் வருமாறு:–
கேள்வி:– கேரளாவில் இருந்து வரும் கதாநாயகிகள் அனைவரும் அழகாக இருக்கிறீர்களே, என்ன காரணம்?

பதில்:– எங்க மனசுதான் காரணம் என்று நினைக்கிறேன். மனசு அழகாக இருந்தால்
முகமும் அழகாக இருக்கும். கேரளா, குளிர்ச்சியான மாநிலம். அதுவும் ஒரு
காரணமாக இருக்கலாம்.

நிரந்தர இடம்

கேள்வி:– அதேபோல் கேரள கதாநாயகிகளில் பெரும்பாலானவர்கள் இங்கே நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்களே, எப்படி?

பதில்:– நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும், எல்லா வாய்ப்புகளையும்
ஏற்றுக்கொள்ளாமல், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டும் நடிப்பதால் கேரள
கதாநாயகிகளுக்கு இங்கே நிரந்தர இடம் கிடைத்து விடுகிறது. வேறு எதுவும்
கிடையாது.

படிப்பு

கேள்வி:– எதுவரை படித்து இருக்கிறீர்கள்?

பதில்:– இந்த வருடம்தான் பனிரெண்டாம் வகுப்பு முடித்து இருக்கிறேன். அடுத்து கல்லூரிக்கு போகப்போகிறேன்.
கேள்வி:– படித்துக்கொண்டே நடிப்பது சிரமம் இல்லையா?

பதில்:– எனக்கு சிரமம் எதுவும் இல்லை.

கேள்வி:– உங்கள் மனம் கவர்ந்த கதாநாயகன் யார்?

பதில்:– எல்லா கதாநாயகர்களையும் எனக்கு பிடிக்கும்.’’

இவ்வாறு நஸ்ரியா பதில் அளித்தார்.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum