This is a Hitskin.com skin preview
Install the skin • Return to the skin page
If Dr. JJ becomes the PM, she will bring development to NE part of India (Tamil content)
2 posters
Page 1 of 1
If Dr. JJ becomes the PM, she will bring development to NE part of India (Tamil content)
இதற்கு காரணம் 63 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. காங்கிரஸ் தான் இதற்காக வெட்கப்படவேண்டும். என்னுடைய சொந்த அனுபவத்தில் இதை கூறுகின்றேன். நான் எனது அலுவல் பணி ப்ராஜெக்ட் சம்பந்தமாக அஸ்ஸாம், நாகாலாந்து, அருநாச்சல்ப்ரதேஷ், திரிபுர போன்ற மாநிலங்களுக்கு சென்றதோடல்லாமல் சில மதங்கள் தங்கி பணி புரிந்த அனுபவத்தில் சொல்கிறேன். வாடா கிழக்கு மாநில மக்கள் மிகவும் நல்லவர்கள். அன்பானவர்கள். தமது கலாச்சாரத்தால், பாரம்பர்யத்தால் பாரதத்துடன் மிகவும் நெருங்கி இருந்தாலும் அவர்களின் முக அமைப்பு சீனா, பர்மா போன்று இருப்பதால் அவர்களுக்கு உள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. முதலில் அவற்றை நாம் அகற்ற வேண்டும். இரண்டாவதாக அவர்களுக்கு பல விதமான நல்ல திட்டங்களை வழங்குவதுடன் தேசிய நீரோட்டத்தில் கலக்கும் விதமாக தேசிய விளையாட்டு போட்டிகள், கிரிகெட் போட்டிகள் (20 - 20), உலக விளயாட்டுபோட்டிகள் போன்றவற்றை நடத்தி அவர்களை மகிழ்விக்கவேண்டும். இவை எல்லாம் நமது தமிழக முதல்வர் முனைவர் மகாத்மா ஜெ ஜெயலலிதா பாரத பிரதமராகி நடத்திகாட்டுவார் என சூளுரைக்கிறேன். சத்தியம்
பதிவுசெய்தவர் கூடல்நகர் வெ இராசா இராமன் 12/18/2013 11:43 இதற்கான பதில் முறையற்ற கருத்து
http://www.dinamani.com/editorial/2013/12/18/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article1951018.ece
Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Re: If Dr. JJ becomes the PM, she will bring development to NE part of India (Tamil content)
What an idiotic comment! The premise that Assamese, Nagas etc suffer from inferiority complex because their facial features resemble the Chinese and the Burmese, and that Jayalalitha will help them overcome this! Also, Jayalalitha will do wonders for them by getting them to play international cricket, participate in the Olympics etc. Does Jayalalitha have any history of having done any of this?
Rishi, stop posting such crap.
Rishi, stop posting such crap.
goodcitizn- Posts : 3263
Join date : 2011-05-03
Similar topics
» SL PM confirms India's part in 2009 Tamil massacre and laughs that India has amnesia
» India Economy and economic development - Tamil Nadu vs Gujarat, Jayalalthaa vs Modi
» Good editorial on sex crimes in India (Tamil content)
» A good editorial on liberal arts education in India (Tamil content)
» Tamil Muslim advises Tamil Brahmins to convert (Tamil content)
» India Economy and economic development - Tamil Nadu vs Gujarat, Jayalalthaa vs Modi
» Good editorial on sex crimes in India (Tamil content)
» A good editorial on liberal arts education in India (Tamil content)
» Tamil Muslim advises Tamil Brahmins to convert (Tamil content)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|