Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)

4 posters

Go down

Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content) Empty Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)

Post by Kayalvizhi Wed Oct 09, 2013 10:56 pm

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது தொல்காப்பியம் தன்னுடைய நண்பர் எழுதிய தொல்காப்பியத்திற்கு ஒரு முன்னுரை வழங்கினார் பனம்பாரனார். அதில், எடுத்த எடுப்பிலேயே தமிழர் தேசத்தின் எல்லையை அவர் வரையறுத்துக் காட்டுகிறார்.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்”

தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வேங்கடம் முதல் குமரி வரை ஒரே மன்னன் ஆட்சியில் இருந்ததா? இல்லை. அப்பகுதியில் ஒரே காலத்தில் எத்தனையோ மன்னர்கள் இருந்திருப்பார்கள். மன்னர் ஆட்சியின் எல்லையை ஒரு தேசத்தின் எல்லையாக, ஒரு நாட்டின் எல்லையாகக் கொள்ளாமல் தமிழ் மொழி பேசப்படும் தாயகத்தை தேசத்தின் எல்லையாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நம்முன்னோர் வரையறுத்தனர்.

Kayalvizhi

Posts : 3659
Join date : 2011-05-16

Back to top Go down

Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content) Empty Re: Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)

Post by MaxEntropy_Man Wed Oct 09, 2013 11:02 pm

மலேசியாலியும் , கனடாவிலயும் தமிழ் பேசுறாங்க. அப்ப அதெல்லாங்கூட தமிழ் கூறும் நல்லுலகத்ல சேத்துக்கணுமா?
MaxEntropy_Man
MaxEntropy_Man

Posts : 14702
Join date : 2011-04-28

Back to top Go down

Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content) Empty Re: Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)

Post by Marathadi-Saamiyaar Thu Oct 10, 2013 12:08 am

Kayalvizhi wrote:மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது தொல்காப்பியம் தன்னுடைய நண்பர் எழுதிய தொல்காப்பியத்திற்கு ஒரு முன்னுரை வழங்கினார் பனம்பாரனார். அதில், எடுத்த எடுப்பிலேயே தமிழர் தேசத்தின் எல்லையை அவர் வரையறுத்துக் காட்டுகிறார்.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்”

தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வேங்கடம் முதல் குமரி வரை ஒரே மன்னன் ஆட்சியில் இருந்ததா? இல்லை. அப்பகுதியில் ஒரே காலத்தில் எத்தனையோ மன்னர்கள் இருந்திருப்பார்கள். மன்னர் ஆட்சியின் எல்லையை ஒரு தேசத்தின் எல்லையாக, ஒரு நாட்டின் எல்லையாகக் கொள்ளாமல் தமிழ் மொழி பேசப்படும் தாயகத்தை தேசத்தின் எல்லையாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நம்முன்னோர் வரையறுத்தனர்.
Period. case closed. There was NO single POLITICIAL entity called Tamil Nadu.

If an area ruled by many kings can be collectively TREATED as one country, then so can be India and Tamil nadu is just one piece ruled by a CM.

Marathadi-Saamiyaar

Posts : 17675
Join date : 2011-04-30
Age : 110

Back to top Go down

Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content) Empty Re: Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)

Post by Kayalvizhi Thu Oct 10, 2013 12:25 am

you are either incapable of logical thinking or pretend not to understand. There was the concept of Tamil land 3000 years ago. No such reference to India in Tamil lit until 20th century.

Kayalvizhi

Posts : 3659
Join date : 2011-05-16

Back to top Go down

Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content) Empty Re: Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)

Post by Kris Thu Oct 10, 2013 2:29 am

Kayalvizhi wrote:you are either incapable of logical thinking or pretend not to understand. There was the concept of Tamil land 3000 years ago. No such reference to India in Tamil lit until 20th century.
>>>Irony alert!

Kris

Posts : 5460
Join date : 2011-04-28

Back to top Go down

Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content) Empty Re: Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)

Post by Marathadi-Saamiyaar Thu Oct 10, 2013 10:15 am

Kayalvizhi wrote:you are either incapable of logical thinking or pretend not to understand. There was the concept of Tamil land 3000 years ago. No such reference to India in Tamil lit until 20th century.
There are plenty of references to Bharat in hindu literature and scriptures over the last 3,4,4000 years.

I am a hindu and I go by that. and that is enough for me.

Marathadi-Saamiyaar

Posts : 17675
Join date : 2011-04-30
Age : 110

Back to top Go down

Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content) Empty Re: Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum