Jayalalitha - Judgement - 1000+ pages.
2 posters
Page 1 of 1
Jayalalitha - Judgement - 1000+ pages.
http://www.thehindu.com/multimedia/archive/02136/Jayalalitha_Assets_2136932a.pdf
Even the judgement/document is too large for JJ. May be judge saw this movie/song?
நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்,
உயிர் உள்ளவரை
ஒரு துன்பம் இல்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்...
(நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்..)
ஒரு தவறு செய்தால், - அதை
தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்....
ஒரு தவறு செய்தால், - அதை
தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்....
உடல் உழைக்க சொல்வேன்,
அதில் பிழைக்க சொல்வேன்
அவர் உரிமை பொருள்களை தொட மாட்டேன்....
(நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்..)
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்,
ஒரு மானம் இல்லை,
அதில் ஈனம் இல்லை,
அவர் எப்போதும் கால் பிடிப்பார்,
எதிகாலம் வரும்,
என் கடமை வரும், - இந்த
கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்,
பொது நீதியிலே,
புது பார்வையிலே
வரும் நல்லோர் முகத்திலே முழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே முழிப்பேன்....
(நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்..)
இங்கு ஊமைகள் ஏங்கவும் ,
உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்,
ஒரு கடவுள் உண்டு,
அவர் கொள்கை உண்டு,
அதை எப்போதும் காத்திருப்பேன்,
முன்பு ஏசு வந்தார்,
பின்பு காந்தி வந்தார்,
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்,
இவர் திருந்தவில்லை,
மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்...

FluteHolder- Posts : 2355
Join date : 2011-06-03
Re: Jayalalitha - Judgement - 1000+ pages.
I heard that simultaneous with crying and undamable flow of tears, the new guy in TN is making sure Jayalalitha's photos and other reminders of her in government offices and other places are swiftly obliterated and replaced with his stuff.
indophile- Posts : 4338
Join date : 2011-04-29
Location : Glenn Dale, MD
Re: Jayalalitha - Judgement - 1000+ pages.
It seems her own party lower cadre members are not keen on participating in protests as they are upset they didnot get any money of the loot. And what is sickening is party thugs are pressuring colleges/principals to let students protest against her conviction.
FluteHolder- Posts : 2355
Join date : 2011-06-03
Re: Jayalalitha - Judgement - 1000+ pages.
jayalalithaaaaaAAaaAaAAAaaa when she had proportionate assets:
courtesy: whatsapp
courtesy: whatsapp
Last edited by madrasi_idiot on Thu Oct 02, 2014 8:54 am; edited 1 time in total
Guest- Guest
Re: Jayalalitha - Judgement - 1000+ pages.
madrasi_idiot wrote:jayalalithaaaaaAAaaAaAAAaaa when she had proportionate assets:
lol that's mean.
Guest- Guest
Re: Jayalalitha - Judgement - 1000+ pages.
Beatrix Kiddo wrote:madrasi_idiot wrote:jayalalithaaaaaAAaaAaAAAaaa when she had proportionate assets:
lol that's mean.
mean? another one:
panneerselvam is lucky. he already has several items named after him: paneer butter masala, paneer dosa, paneer manchurian, paneer korma, shahi paneer, kadhai paneer...
Guest- Guest
Re: Jayalalitha - Judgement - 1000+ pages.
Does "paneerselvam" mean - excellent spoiled milk? If it does, the TN media and ordinary folks have a man of contradictions to deal with.madrasi_idiot wrote:Beatrix Kiddo wrote:madrasi_idiot wrote:jayalalithaaaaaAAaaAaAAAaaa when she had proportionate assets:
lol that's mean.
mean? another one:
panneerselvam is lucky. he already has several items named after him: paneer butter masala, paneer dosa, paneer manchurian, paneer korma, shahi paneer, kadhai paneer...
indophile- Posts : 4338
Join date : 2011-04-29
Location : Glenn Dale, MD
Similar topics
» 1000 raped, 1000 infanticide each day, n the country debates on beef!
» Why less dvertisements in Tamil web pages?
» Probably one of the most edited pages on Wikipedia
» Obama's Judgement
» NYTimes magazine dedicates a few pages to...
» Why less dvertisements in Tamil web pages?
» Probably one of the most edited pages on Wikipedia
» Obama's Judgement
» NYTimes magazine dedicates a few pages to...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|