A woman from Myanmar (Tamil content) Hitskin_logo Hitskin.com

This is a Hitskin.com skin preview
Install the skinReturn to the skin page

Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

A woman from Myanmar (Tamil content)

Go down

A woman from Myanmar (Tamil content) Empty A woman from Myanmar (Tamil content)

Post by Kayalvizhi Tue Feb 12, 2013 11:11 pm

நான் மியன்மாரில் பிறந்த தமிழ் பெண் .எனக்கு தமிழ் மொழி பாடச்சாலையில் பாடமுறையிலோ தனிப்பட்ட முறையிலோ பயல வாய்ப்புகள் கிடைக்கவில்லை ,என் தாய் மற்றுமே எனது தமிழ் குரு ,எங்கள் ஊரில் தமிழ் பேசும் குடும்பம், தமிழ் பாடசாலை ,தமிழ் புத்தகக்கடை ஆகிய எந்த ஓர் வசதியும் இல்லாததால் எனக்கு தமிழ் முறைப்படி பயல வாய்ப்புகள் மிகவும் குறைவு ,இருப்பிலும் அம்மா அப்பா ஊற்றிய தமிழ் பற்று மற்றும் தமிழ் உணர்வின் காரணமாக கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழ்மொழியை தெளிவாக ,முறையாக பயலமுயற்சித்து வருகிறேன்..என்னை நீங்கள் உதவும் வகையில் தயவசெய்து முகநூல் பேசு (chat) பகுதியில் வந்து யாரும் hi,hai,hello, என என்னை உரையாடலுக்கு அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மொழியில் தட்டச்சு செய்ய தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் வணக்கம் என்பதை தட்டச்சு செய்து உரையாடலை துவக்கலாம். ஆங்கிலத்தில் கூட தமிழில் உரையாடலாம் .vannakkam, nalama என்பது போல..முடிந்தவரை என்னிடம் தமிழில் பேசவும் தாழ்மையோடு கேற்றுகொள்கிறேன்..இதை நீங்கள் செய்யும் உதவியா கருதுவேன் ..அனைவருக்கும் நன்றி

Kayalvizhi

Posts : 3659
Join date : 2011-05-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum