This is a Hitskin.com skin preview
Install the skin • Return to the skin page
‘‘மலையாள கதாநாயகிகள் அழகாக இருக்க காரணம் என்ன?’’ நடிகை நஸ்ரியா பேட்டி
Page 1 of 1

http://www.dailythanthi.com/node/267301
Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Re: ‘‘மலையாள கதாநாயகிகள் அழகாக இருக்க காரணம் என்ன?’’ நடிகை நஸ்ரியா பேட்டி
நஸ்ரியா பேட்டி
விழா முடிந்தபின் நடிகை நஸ்ரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு நஸ்ரியா அளித்த
பதில்களும் வருமாறு:–
கேள்வி:– கேரளாவில் இருந்து வரும் கதாநாயகிகள் அனைவரும் அழகாக இருக்கிறீர்களே, என்ன காரணம்?
பதில்:– எங்க மனசுதான் காரணம் என்று நினைக்கிறேன். மனசு அழகாக இருந்தால்
முகமும் அழகாக இருக்கும். கேரளா, குளிர்ச்சியான மாநிலம். அதுவும் ஒரு
காரணமாக இருக்கலாம்.
நிரந்தர இடம்
கேள்வி:– அதேபோல் கேரள கதாநாயகிகளில் பெரும்பாலானவர்கள் இங்கே நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்களே, எப்படி?
பதில்:– நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும், எல்லா வாய்ப்புகளையும்
ஏற்றுக்கொள்ளாமல், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டும் நடிப்பதால் கேரள
கதாநாயகிகளுக்கு இங்கே நிரந்தர இடம் கிடைத்து விடுகிறது. வேறு எதுவும்
கிடையாது.
படிப்பு
கேள்வி:– எதுவரை படித்து இருக்கிறீர்கள்?
பதில்:– இந்த வருடம்தான் பனிரெண்டாம் வகுப்பு முடித்து இருக்கிறேன். அடுத்து கல்லூரிக்கு போகப்போகிறேன்.
கேள்வி:– படித்துக்கொண்டே நடிப்பது சிரமம் இல்லையா?
பதில்:– எனக்கு சிரமம் எதுவும் இல்லை.
கேள்வி:– உங்கள் மனம் கவர்ந்த கதாநாயகன் யார்?
பதில்:– எல்லா கதாநாயகர்களையும் எனக்கு பிடிக்கும்.’’
இவ்வாறு நஸ்ரியா பதில் அளித்தார்.

Similar topics
» பெண்தன்மை மதிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்? Sadhguru Tamil Video
» நடிகை மனோரமா மாரடைப்பால் காலமானார்
» கடவுள் பற்றி புத்தர் உண்மையில் என்ன சொன்னார்?
» Sadhguru Tamil Video வாழ்க்கையின் அர்த்தம் என்ன? What is the meaning of life?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|