This is a Hitskin.com skin preview
Install the skin • Return to the skin page
Dawood Escapes to Pak/Afghan Border (Thamizh content).
2 posters
Page 1 of 1
Dawood Escapes to Pak/Afghan Border (Thamizh content).
http://news.vikatan.com/article.php?module=news&aid=28157
புதுடெல்லி: பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது இருப்பிடத்தை ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பேட்டி அளித்த நரேந்திர மோடி, நான் ஆட்சி வந்தால் பாகிஸ்தானில் உள்ள நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம்பை இந்தியா கொண்டு வருவேன் என்று கூறினார். தற்போது மோடி பதவிக்கு வந்துவிட்டார். தாவூத் மீதான திருக்குகளை இறுக்க வேண்டும் என்பது புலனாய்வு துறையின் பொது எதிர்பார்ப்பு. கமாண்டோ வகை தாக்குதல் அச்சத்தில் தாவூத் தனது இடத்தை மாற்றம் செய்திருப்பார் என்று நம்பப்படுகிறது. தனது பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடம் கேட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
"மோடி ஆட்சிக்கு வந்திருப்பதால், அவர் கடும் அச்சத்தில் இருப்பார்" என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டான்களை ஒழிக்க புத்திசாலித்தனமான நடவடிக்கையின் திறனால் அறியப்படுகிறவர் ஓய்வு பெற்ற தலைமை உளவுத்துறை அதிகாரியான தோவால்.இந்நிலையில் மோடி, அஜித்தோவால் சேவைகளை பெற கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத்திற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பின்னணியாக செயல்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் முக்கிய திருப்பதை ஏற்படுத்திய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.சி.பவார், தாவூத்தை இந்தியாவிற்கு கொண்டுவர முடியும் என்று சமீபத்தில் கருத்து கூறினார். தற்செயலாக தாவூத்தின் தலைமை தளபதியாக செயல்படும் ஷாகில், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில், " தாவூத் ஒன்றும் அல்வா இல்லை. யாரும் அவரை கொண்டுவர முடியாது" என்று கூறினார்.
இந்நிலையில் தாவூத்திற்கு எதிரான நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளும் என்று தெரிகிறது. இதனால், தாவூத் தனது இருப்பிடத்தை ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாவூத் தலைமறைவாக உள்ளதாக இப்பகுதிகள் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பட்டுக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FluteHolder- Posts : 2355
Join date : 2011-06-03
Re: Dawood Escapes to Pak/Afghan Border (Thamizh content).
Didn't follow what is written. But, if Modi does a bin Laden on Dawood, he will become a hero in India.
Vakavaka Pakapaka- Posts : 7611
Join date : 2012-08-24
Re: Dawood Escapes to Pak/Afghan Border (Thamizh content).
It seems Modi told that he will bring Dawood to India for trial after becoming PM. Since Modi is the PM now, Dawood moved/changed his hide out to Pak/Afghan border.
FluteHolder- Posts : 2355
Join date : 2011-06-03
Similar topics
» sadhguru knows.... - thamizh content
» Govt Employees Against Bribe? (is it possible?) (Thamizh Content).
» Woman escapes from jail, is caught 36 years later
» நடிகர் திலகம் + இலக்கிய திலகம் [Thamizh content]
» Huge drop in apprehensions at the border, border patrol agent morale at all time High

Permissions in this forum:
You cannot reply to topics in this forum