Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

This is strange news (Tamil content)

Go down

This is strange news (Tamil content) Empty This is strange news (Tamil content)

Post by Rishi Tue Jul 23, 2013 11:21 pm

[b style="color: rgb(0, 78, 155); font-family: 'Times New Roman'; line-height: 23px; background-color: rgb(255, 255, 255);"][color=#004e9b][font=Times New Roman]என். நமசிவாயம், சென்னை-59 [/font][/color][/b]

[color=darkred][font=Times New Roman][b]கே : சென்னை வழக்கறிஞர் ஒருவர், கடந்த மூன்று வருடங்களாகத் தன் வீட்டில் சனிக்கிழமை தோறும் பிச்சைக்காரர்களுக்கு 50 ரூபாயும், ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் 10 பேராக இருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை, தற்போது 3000-க்கும் மேல் தாண்டி, அப்பகுதியிலுள்ள மக்கள் பலருக்கும் பெரும் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது – என்று செய்தி வெளியாகியுள்ளது. இது எதைக் காட்டுகிறது? [/b][/font][/color]


[color=#004e9b][font=Times New Roman]ப : இலவசங்களுக்கு மரியாதை இல்லை என்று சொல்வதெல்லாம் வெறும் டூப், கப்ஸா என்பதை இது காட்டுகிறது. ஆனால் தேர்தல் ரேட்படி பார்த்தால், இவர் 3000 ஓட்டை ரொம்ப சீப்பாக வாங்கி விட்டார். சபாஷ்! [/font][/color]

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum