Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

The bigotry of the PMK party

Go down

The bigotry of the PMK party Empty The bigotry of the PMK party

Post by Rishi Fri Dec 28, 2012 10:55 pm

சாதிகள் ஒழிய வேண்டும் என்றால் காதல் மற்றும் கலப்பு திருமணங்கள் தேவை என கூறுகின்றனர். இளம் வயது பருவத்தில் யாருக்கும் எதுவும் தெரியாது. கலப்பு திருமணங்களை நடத்த வேண்டும் என்றால் பெற்றோர் சம்மதத்துடன் தான் நடத்த வேண்டும்.

ரோட்டில் போகிறவன்


குழந்தைகளை பெற்று பாசத்துடன் வளர்த்து சொந்த சாதியில் தந்தாலும் தீவிரமாக விசாரித்துவிட்டு தான் திருமணம் நடத்துகிறோம். ரோட்டில் போகிறவன் தள்ளிக் கொண்டு சென்றால் சாதிகள் ஒழியாது. தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வரும் தேர்தல்களில் பா.ம.க.வை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


http://www.thepmk.net/2012/12/blog-post_13.html

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum