Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

JayakAnthan on Brahmins (Tamil Content)

5 posters

Go down

JayakAnthan on Brahmins (Tamil Content) Empty JayakAnthan on Brahmins (Tamil Content)

Post by Rishi Thu Sep 12, 2013 9:57 pm

திருச்சியில் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் (1959) ஈ.வெ.ரா.வுக்குப் பதிலுரையாக ஜெயகாந்தன் பேசியதை சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இங்கே:

JayakAnthan on Brahmins (Tamil Content) Subbu_12_09_2013
ஜெயகாந்தன்

“பெரியாருடைய கட்டளைக்கு நான் உடன்பட மறுக்கிறேன் என்பதை மிகவும் பணிவோடு தெரிவித்துக் கொண்டு, ஏன் அவ்விதம் என்னால் முடியவில்லை என்பதையும் நான் பெரியார் அவர்களுக்கும் உங்களுக்கும் விளக்கியாக வேண்டும்.

“நமது தத்துவங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மொழி இவை பற்றியெல்லாம் பெரியார் அவர்களுடைய கருத்துக்கள் வெறும் பகைமை கொண்டிருக்கின்றனவே அல்லாமல், ஆழ்ந்த அறிவு சார்ந்த அணுகுமுறையாகக் கூட இல்லை. எனக்கு இவற்றைப் பற்றியெல்லாம் பகைமையற்ற, இவற்றின் பேரால் ஏற்பட்டுள்ள எதிர்மறைவு விளைவுகளின்பால் கவலையுள்ள சிந்தனைகள் உண்டு.

“மஹாபாரதம் என்பது, ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்குச் சொல்லவில்லை. மேலும் அது மஹாபாரதம் என்கிற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ சிபாரிசாகவோ எனக்குப் படவே இல்லை.

“அந்த விஷயத்தைப் பார்த்துப் புரிந்து கொள்கிற பக்குவம் திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுகூட, நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாது போனது நமது துரதிர்ஷ்டமே...

“மஹாபாரதம் அவ்வளவு தொன்மையான கதை. அந்தத் தொன்மைக்கால நாகரிகத்துக்கு மாறான இன்றைக்கு நவீனமாக இருக்கிற சிந்தனைகளும் கருத்துக்களும் அதில் இருப்பதே அதனுடைய இதிகாசச் சிறப்பு. காலம் காலமாய், கர்ண பரம்பரையாய், மனித வாழ்க்கையால் பேணப்பட்டு வந்த கதைகளுக்கும், செய்திகளுக்கும், தர்ம சீலங்களுக்கும் இலக்கியம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்னால், மனித ரசனையில் இடம்பெற்று விட்ட நாயக-நாயகிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு வியாசன் தனது மேதமையினால் சில தர்மங்களை வலியுறுத்தித் தொகுத்து அருளியதே மஹாபாரதம். இதில் குறை காண்பதற்கு ஆராய்ச்சி அல்ல; அறியாமையே தேவைப்படுகிறது.

“மேலும் நமது காட்டுமிராண்டித்தனத்துக்கோ, நாம் மூடர்களாய் இருப்பதற்கோ, நமது வறுமைக்கோ பிராமணர்கள் காரணமல்ல; பிராமண தர்மங்களும் காரணமல்ல; நமது மதங்களும் காரணமல்ல; நமது கோவில்களும் புராணங்களும் காரணமல்ல; தெளிவாகச் சொன்னால் இந்தப் பொதுவான வீழ்ச்சிக்குப் பிராமணர்களும் பலியாகியே இருக்கிறார்கள். அதன் காரணமாகப் பலரின் வசைக்கு அவர்களும் ஆளாகியிருக்கிறார்கள்.

“பிராமண தர்மங்களிலிருந்து அவர்கள் வழுவிப் போனதனாலேயே நமக்குக் கேடு சூழ்ந்தது என்று பாரதியார் பிராமணர்களைச் சாடுகிறார். எனக்கும் ‘பிராமண எதிர்ப்பு’ உண்டு. அது பாரதியார் வழி வந்தது. ‘பார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய பாழ்பட்ட கலியுகம்’ என்று தனது சுயசரிதையில் பாரதி குறிப்பிடுகிறான்.

“அந்நியருக்கு ஏவல் புரிந்த ஆங்கிலக் கல்விமான்களாய், ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகளாய் அறிவற்ற விதேசி மோகிகளாய் வாழ்ந்த பிராமணர்களை மிகக் கடுமையாக எதிர்த்தான் பாரதி. ஆயினும் பிராமணியத்தின் சார்பாகவே எதிர்த்தான். நான் பிராமணர்களை எதிர்க்க வேண்டுமெனில், அதற்குக் காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்காக அல்ல; பிராமணத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன்.

“நமது சமூகம் புதுமையுற வேண்டும். அதற்குப் பொருள் ஆங்கில பாணியில் அதை மாற்றுவது அல்ல. நமது பழைமையை நாம் அறிந்து கொள்ளாமல், முன்னர் நாடு திகழ்ந்த பெருமையையும், மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியையும் பிரித்து அறிந்தாலன்றிப் ‘பின்னர் நாடுறு பெற்றி’யை நாம் உணர முடியாது” என்றார் ஜெயகாந்தன்.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

JayakAnthan on Brahmins (Tamil Content) Empty Re: JayakAnthan on Brahmins (Tamil Content)

Post by garam_kuta Fri Sep 13, 2013 9:24 am

Rishi wrote:திருச்சியில் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் (1959) ஈ.வெ.ரா.வுக்குப் பதிலுரையாக ஜெயகாந்தன் பேசியதை சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இங்கே:

Thanks tons Rishi - I always liked JayakAnthan's writing. The clarity and the assertion here is impressive and I suspect that his source of inspiration was BharathiyAr- truly unique and singularly exceptional, particularly his assertion and confidence in everything he wrote, in every word I should think

garam_kuta

Posts : 3768
Join date : 2011-05-18

Back to top Go down

JayakAnthan on Brahmins (Tamil Content) Empty Re: JayakAnthan on Brahmins (Tamil Content)

Post by Petrichor Fri Sep 13, 2013 10:50 am

>>“அந்நியருக்கு ஏவல் புரிந்த ஆங்கிலக் கல்விமான்களாய், ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகளாய் அறிவற்ற விதேசி மோகிகளாய் வாழ்ந்த பிராமணர்களை மிகக் கடுமையாக எதிர்த்தான் பாரதி. ஆயினும் பிராமணியத்தின் சார்பாகவே எதிர்த்தான். நான் பிராமணர்களை எதிர்க்க வேண்டுமெனில், அதற்குக் காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்காக அல்ல; பிராமணத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன். " <<

It feels slightly outdated in the context of a globalized, economically and intellectually promiscuous modern world. EVR used to say he doesn't hate brahmins just 'brahminism'. Bharathi seemed to say that they should not have lost their 'brahmanam'. The kind of exclusivity practiced by Brahmins has gone the way of dodo birds long ago and so the 'brahminism' that EVR railed against, is no longer a significant issue. And no Brahmin is strictly following the tenets of 'brahmanam' at least in the ritualistic sense. So, this whole Jayakanthan commentary is a quaint throwback to a bygone era.

Petrichor

Posts : 1725
Join date : 2012-04-10

Back to top Go down

JayakAnthan on Brahmins (Tamil Content) Empty Re: JayakAnthan on Brahmins (Tamil Content)

Post by MaxEntropy_Man Fri Sep 13, 2013 12:45 pm

i am reasonably well acquainted with the writings of bharathi. can someone point me to any writing of his where he says that they should not have lost their 'brahmanam'? whatever that means.
MaxEntropy_Man
MaxEntropy_Man

Posts : 14702
Join date : 2011-04-28

Back to top Go down

JayakAnthan on Brahmins (Tamil Content) Empty Re: JayakAnthan on Brahmins (Tamil Content)

Post by garam_kuta Fri Sep 13, 2013 3:07 pm

Petrichor wrote:>>“அந்நியருக்கு ஏவல் புரிந்த ஆங்கிலக் கல்விமான்களாய், ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகளாய் அறிவற்ற விதேசி மோகிகளாய் வாழ்ந்த பிராமணர்களை மிகக் கடுமையாக எதிர்த்தான் பாரதி. ஆயினும் பிராமணியத்தின் சார்பாகவே எதிர்த்தான். நான் பிராமணர்களை எதிர்க்க வேண்டுமெனில், அதற்குக் காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்காக அல்ல; பிராமணத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன். " <<

It feels slightly outdated in the context of a globalized, economically and intellectually promiscuous modern world. EVR used to say he doesn't hate brahmins just 'brahminism'. Bharathi seemed to say that they should not have lost their 'brahmanam'.  The kind of exclusivity practiced by Brahmins has gone the way of dodo birds long ago and so the 'brahminism' that EVR railed against, is no longer a significant issue. And no Brahmin is strictly following the tenets of 'brahmanam' at least in the ritualistic sense. So, this whole Jayakanthan commentary is a quaint throwback to a bygone era.

1. agreed that it's atavistic, as the article is from 1959, i believe
திருச்சியில் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் (1959) ஈ.வெ.ரா.வுக்குப் பதிலுரையாக ஜெயகாந்தன் பேசியதை சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இங்கே:

2.....intellectually promiscuous modern world. scratch informatively you mean? - internet and all...?

garam_kuta

Posts : 3768
Join date : 2011-05-18

Back to top Go down

JayakAnthan on Brahmins (Tamil Content) Empty Re: JayakAnthan on Brahmins (Tamil Content)

Post by Petrichor Fri Sep 13, 2013 3:16 pm

garam_kuta wrote:

2.....intellectually promiscuous modern world. scratch internet, you mean?

I meant ideas from different parts of the world are all mixed up/mashed up together these days...so the insularity that was the norm has given way to things designed in cupertino to be assembled in guang zhou. The in-idea seems to be hybridization, inclusivity, and breaking down of insular walls. The carefully nurtured concepts of country clubs and castes seem to be broken down. I see 'Brahminism' is mainly a reference to the exclusivity practiced by Brahmins.

Petrichor

Posts : 1725
Join date : 2012-04-10

Back to top Go down

JayakAnthan on Brahmins (Tamil Content) Empty Re: JayakAnthan on Brahmins (Tamil Content)

Post by Seva Lamberdar Fri Sep 13, 2013 4:24 pm

Petrichor wrote:>>“அந்நியருக்கு ஏவல் புரிந்த ஆங்கிலக் கல்விமான்களாய், ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகளாய் அறிவற்ற விதேசி மோகிகளாய் வாழ்ந்த பிராமணர்களை மிகக் கடுமையாக எதிர்த்தான் பாரதி. ஆயினும் பிராமணியத்தின் சார்பாகவே எதிர்த்தான். நான் பிராமணர்களை எதிர்க்க வேண்டுமெனில், அதற்குக் காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்காக அல்ல; பிராமணத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன். " <<

It feels slightly outdated in the context of a globalized, economically and intellectually promiscuous modern world. EVR used to say he doesn't hate brahmins just 'brahminism'. Bharathi seemed to say that they should not have lost their 'brahmanam'.  The kind of exclusivity practiced by Brahmins has gone the way of dodo birds long ago and so the 'brahminism' that EVR railed against, is no longer a significant issue. And no Brahmin is strictly following the tenets of 'brahmanam' at least in the ritualistic sense. So, this whole Jayakanthan commentary is a quaint throwback to a bygone era.

Considering the castes (vocations) in the Vedas (originally in Hinduism) were not determined or restricted according to birth, the above statement by Bharati (brahmins should not have lost their 'brahmanam') seems to make no sense.
Seva Lamberdar
Seva Lamberdar

Posts : 6574
Join date : 2012-11-29

https://docs.google.com/document/d/1bYp0igbxHcmg1G1J-qw0VUBSn7Fu

Back to top Go down

JayakAnthan on Brahmins (Tamil Content) Empty Re: JayakAnthan on Brahmins (Tamil Content)

Post by Petrichor Fri Sep 13, 2013 4:35 pm

To avoid confusion, the original write-up had this statement where the attribution to Bharathi is given:
“பிராமண தர்மங்களிலிருந்து அவர்கள் வழுவிப் போனதனாலேயே நமக்குக் கேடு சூழ்ந்தது என்று பாரதியார் பிராமணர்களைச் சாடுகிறார்."

And to round out the state-of-play, Max is questioning this statement and wonders if there is an actual reference to where Bharathi says this.

Petrichor

Posts : 1725
Join date : 2012-04-10

Back to top Go down

JayakAnthan on Brahmins (Tamil Content) Empty Re: JayakAnthan on Brahmins (Tamil Content)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum