Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Singapore government did the right thing (Tamil Content)

Go down

Singapore government did the right thing (Tamil Content) Empty Singapore government did the right thing (Tamil Content)

Post by Rishi Sun Mar 23, 2014 8:37 pm


சிங்கப்பூர்: சிரியாவுக்குச் சென்ற இந்தியரிடம் விசாரணை

By dn, சிங்கப்பூர்

First Published : 24 March 2014 02:47 AM IST

சிரியாவுக்கு மோதலைத் தூண்டும் நோக்கில் சென்ற இந்திய வம்சாவளியினர் ஒருவரிடம் சிங்கப்பூர் அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து சிங்கப்பூர் உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஹாஜா ஃபக்ருதீன் உஸ்மான் அலி (37). இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு சிங்கப்பூர் குடியுரிமை பெற்றார்.

சிரியாவில் நடைபெற்ற மோதலின்போது அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அஸாதின் படைக்கு எதிராக சண்டையிட கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹாஜா ஃபக்ருதீன் உஸ்மான் அலி சிரியாவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹாஜா ஃபக்ருதீன் உஸ்மான் அலி, சிரியாவுக்குச் செல்ல உதவியதாக மற்றொரு இந்திய வம்சாவளியினரான குல் முகமது மரகாச்சி மரைக்காயர் என்பவரை சிங்கப்பூர் அரசு ஏற்கெனவே இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து குல் முகமது எப்பொழுது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சிங்கப்பூர் உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சகம் பதிலளிக்கவில்லை.


>>>Why on earth these fellows poke their nose in Syrian affairs?

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum