Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Samiyaar, what do you think about this?

2 posters

Go down

Samiyaar, what do you think about this? Empty Samiyaar, what do you think about this?

Post by Rishi Sat Dec 29, 2012 11:05 pm

கேள்வி : கலப்புத் திருமணங்களுக்கு எதிராக நீங்கள் செயல்படுகிறீர்கள் எனவும், இது பிற்போக்குத்தனம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் வைக்கும் விமர்சனத்துக்கு உங்கள் பதில் என்ன...?

டாக்டர் ராமதாஸ் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தலித் இளைஞர்களை (குறிப்பாக பி.ஆர். என்று குறிப்பிடப்படும் சமுதாயத்தினரை) தவறாக வழி நடத்துகிறார். ‘அடுத்த நிலையைச் சேர்ந்த ஜாதியில் திருமணம் செய்தால்தான் ஜாதி ஒழியும்’ என்று அவர்கள் கூட்டங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது. கலப்புத் திருமணம் செய்த பிறகு பிறக்கும் குழந்தையின் ஜாதியாக எஸ்.சி. என்றுதான் சலுகைக்காக குறிக்கிறார்களே தவிர, ‘எந்த ஜாதியையும் சேராத கலப்புத் திருமண பிரிவு’ என்றா கூறுகிறார்கள்? அப்படி ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று இவர்கள் கேட்பார்களா?

தென் மாவட்டங்களில் பிற சமூக மக்களும், தலித் மக்களும் (பி.எல். எனப்படும் பிரிவினரும்) ஒரே பகுதியில் அருகருகே கலந்து வசிக்கிறார்கள். அங்கே அவ்வளவாக இந்தப் பிரச்னை இல்லை. ஆனால், வட மாவட்டங்களில் காலனி பகுதியில் இந்தப் பிரிவினர் (பி.ஆர்.) வசிக்கிறார்கள். அந்த பகுதி வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளை தலித் இளைஞர்கள் சீண்டுவது, பஸ்ஸில் பின் தொடர்ந்து செல்வது, காதல் வலை விரிப்பது போன்ற பிரச்னைகள் ஆங்காங்கு நடைபெறுகின்றன. காதல் என்ற பெயரால் காம வலை விரிக்கப்படுகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பக்குவப்படாத வயதில் உள்ள இளம் பெண்கள், இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுகிறார்கள். அவர்களை வீட்டை விட்டு ஓடி வருமாறு, அந்தப் பெண்ணை காதலிக்கும் தலித் இளைஞர் தூண்டுகிறார். அப்படிப்பட்டவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கிறது.

தன் பெண்ணை படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். தன் பெண் ஓடி விட்டாள் என்று கேள்விப்பட்டால், அவர்கள் மனம் என்ன பாடுபடும்? பிறகு அந்த பெண்ணின் தங்கைக்கோ, தம்பிக்கோ எளிதில் திருமணம் நடக்குமா?

காதல் என்ற பெயரில் காம வலை விரித்து அழைத்துச் சென்ற பெண்ணை வைத்து சில இடங்களில் பெண்ணின் பெற்றோருடன் பேரம் பேசுகிறார்கள்; திருப்பி அனுப்ப பணம் கேட்கிறார்கள். இல்லாவிட்டால் சொத்தில் பங்கு கேட்கிறார்கள். இப்படி கட்டப் பஞ்சாயத்து செய்வதுதான் திருமாவளவன் கட்சியினரின் வேலை.

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரெட்டியார், வன்னியர், கௌண்டர் மற்றும் யாதவர் சமூகங்களைச் சேர்ந்த பல குடும்பத்தினர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனக்குத் தெரிந்தே திண்டிவனத்தில் ரெட்டியார் குடும்பங்கள், காலனி இளைஞர்களின் சீண்டல்களைத் தாங்க முடியாமல், குடும்பத்தோடு பாண்டிச்சேரியில் குடியேறி விட்டார்கள். தஞ்சை மாவட்டத்தில் சில பிராமண குடும்பங்கள் இதே பிரச்னைகளைச் சந்தித்துள்ளன.

தர்மபுரியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையோ, அங்குள்ள பிற சமூகத்தினரையோ சந்திக்காமல், தலித் பகுதிக்கு மட்டுமே சென்று மூக்கைச் சிந்தி விட்டு வந்த லெட்டர் பேட் தலைவர்களோ, ராமதாஸ் ஜாதி அரசியல் நடத்துவதாகக் கூறும் மற்றவர்களோ, ஜாதி மறுப்புத் திருமணம் நடத்தப் புறப்பட்டுள்ள வீரமணி வகையறாவோ, தி.மு.க.வோ, கம்யூனிஸ்ட்களோ முதலில் தங்கள் குடும்பத்தில் ஜாதியை விட்டு ஜாதி மாறி பெண் கொடுப்பதை வழக்கமாகக் கொள்ளட்டும். ‘தலித்களுடன் கொள்வினை கொடுப்பினை செய்ய வேண்டும்; அப்போதுதான் ஜாதி ஒழியும்; இதுதான் எங்கள் கொள்கை’ என்று இந்தத் தலைவர்கள் அறிவிக்கத் தயாரா? என்று கேட்கிறேன்.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Samiyaar, what do you think about this? Empty Re: Samiyaar, what do you think about this?

Post by Marathadi-Saamiyaar Sat Dec 29, 2012 11:14 pm

It is a well established notion that "brahmin women" are considered trophies for non-brahmins, particularly the backward classes. The DPI has learnt from the strategies of muslims. It is very rare that brahmin men marry BC or non brahmin women.

This is no different than white-black interracial marriages. a lot more white women-black men couples than vice-versa.

In short, men consider women as "objects" and white is supreme. Have you ever seen a "black colored trophy" in any sports?

Marathadi-Saamiyaar

Posts : 17675
Join date : 2011-04-30
Age : 110

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum