Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Language skills of the DMK crowd (Tamil content)

Go down

Language skills of the DMK crowd (Tamil content) Empty Language skills of the DMK crowd (Tamil content)

Post by Rishi Sat Jan 04, 2014 10:48 pm


Thangaraj - ,இந்தியா
05-ஜன-201405:32:48 IST Report Abuse

கட்சியின் உறுப்பினராக மத்தியில் லாபி செய்ய... மொழி ஒரு தடை என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் இந்தி எதிர்ப்பு என்று மொழி வெறி ஏற்றி பொது மக்களை முட்டாளாக்கி ஆட்சிக்கு வந்த கும்பல். மாற்று ஆங்கிலம் என்றால் அதிலும் திறமை இல்லை. சரி, தாய் மொழிப் புலமையாவது உண்டா? குடும்ப டிவியில் பேசுபவர்களின் தமிழைக் கேட்டால் காதில் அமிலத்தை ஊற்றுவது போல் உள்ளது. அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதைதான் திராவிட மொழிக் கொள்கை. ஒருவேளை பணம் தான் அவர்கள் அறிந்த மொழியோ?

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum