Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Did the Indian Railways work him to death? (Tamil content)

Go down

Did the Indian Railways work him to death? (Tamil content) Empty Did the Indian Railways work him to death? (Tamil content)

Post by Rishi Fri May 24, 2013 10:30 pm

ஓய்வில்லாததால் உயிரிழப்பா?

டிரைவர் மனோகர், 22ம் தேதி இரவு,
9:00 மணியில் இருந்து, 23ம் தேதி காலை, 6:00 மணி வரை ரயிலை
இயக்கியுள்ளார். அதன் பிறகு, அதே நாள் காலை, 9:30 மணிக்கு மீண்டும் பணிக்கு
சென்றுள்ளார். இந்நிலையில் தான், நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்துள்ளார்.
அவர் ஓ#வில்லாமல் உழைத்தது தான், இறப்புக்கு காரணம் என, ஊழியர்கள் தரப்பில்
குற்றம் சாட்டப்படுகிறது. கூடுதல் பணி ஏன்?: ரயில் டிரைவர்கள், சில
சமயங்களில், தொடர்ச்சியாக, 13 மணி நேரம் வரை கூட பணி புரிய வேண்டி உள்ளது.
ரயில் டிரைவர் பணி நேரத்தை, 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும், காலி
பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அகில இந்திய ரயில் டிரைவர்கள் சங்கம்
வலியுறுத்தி வருகிறது. ஆனால், காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதற்கு
மாறாக, பணியில் இருக்கும் டிரைவர்களை வைத்து, ரயில்களை இயக்குவதிலேயே
அதிகாரிகள் குறியாக உள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=720333

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Did the Indian Railways work him to death? (Tamil content) Empty Re: Did the Indian Railways work him to death? (Tamil content)

Post by Rishi Fri May 24, 2013 10:41 pm

I guess the Babus running the railways don't care about the welfare of the workers.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum