GOI should offer citizenship to the Tamil refugees from Sri Lanka
3 posters
Page 1 of 1
GOI should offer citizenship to the Tamil refugees from Sri Lanka
http://dinamani.com/tamilnadu/2013/07/10/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF/article1676390.ece
எங்களை வாழ விடுங்கள்: அகதிகள் கண்ணீர்
காஞ்சிபுரம், ஜூலை 9: புதிய வாழ்க்கைத் தேடிச் செல்லும் எங்களை அரசே முன்வந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிடிபட்ட இலங்கை அகதிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற அகதிகள் கூறியது: நாங்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. சொந்த நாட்டில் வாழ வழியின்றிதான் இந்தியாவுக்கு வந்தோம். ஆனால் இங்கு எங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குறைந்த கூலிக்கு நீண்ட தூரம் பயணம் செய்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் மாலை 6 மணிக்குள் முகாமுக்குள் வரவில்லை என்றால், எங்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகின்றனர். படித்த பட்டதாரிகளுக்கும் நல்ல வேலைவாய்ப்பு இல்லை. படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி அதே கூலி வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய தலைமுறை குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாங்கள் வாங்கும் கூலிக்கு குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
÷எங்கள் உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது எங்களைத் தொடர்பு கொண்டு பேசுவர். அங்கு வசதியுடன், சுதந்திரமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
6 மாதம் தங்கிவிட்டால் ஆஸ்திரேலியா நாட்டு குடியிரிமை கிடைத்துவிடுகிறது. இந்தியாவில் இருந்து வரும் இலங்கை அகதிகளை ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்புவதில்லை.
கடந்த 2 தலைமுறையாக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம். இப்போது ஒரு வாழ்க்கையைத் தேடிச் செல்ல நினைக்கிறோம். எனவே அரசு எங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப உதவி செய்ய வேண்டும் என்று கண் கலங்கியவாறு தெரிவித்தனர்.

Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Re: GOI should offer citizenship to the Tamil refugees from Sri Lanka
Kick out all those Hindian who flock to TN as waiters, constructioin woirkers, etc. and offer those jobs to Eelam Tamils. They know Tamils and they are family.
Kayalvizhi- Posts : 3659
Join date : 2011-05-16
Re: GOI should offer citizenship to the Tamil refugees from Sri Lanka
Rishi wrote:http://dinamani.com/tamilnadu/2013/07/10/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF/article1676390.ece
எங்களை வாழ விடுங்கள்: அகதிகள் கண்ணீர்
காஞ்சிபுரம், ஜூலை 9: புதிய வாழ்க்கைத் தேடிச் செல்லும் எங்களை அரசே முன்வந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிடிபட்ட இலங்கை அகதிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற அகதிகள் கூறியது: நாங்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. சொந்த நாட்டில் வாழ வழியின்றிதான் இந்தியாவுக்கு வந்தோம். ஆனால் இங்கு எங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குறைந்த கூலிக்கு நீண்ட தூரம் பயணம் செய்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் மாலை 6 மணிக்குள் முகாமுக்குள் வரவில்லை என்றால், எங்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகின்றனர். படித்த பட்டதாரிகளுக்கும் நல்ல வேலைவாய்ப்பு இல்லை. படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி அதே கூலி வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய தலைமுறை குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாங்கள் வாங்கும் கூலிக்கு குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
÷எங்கள் உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது எங்களைத் தொடர்பு கொண்டு பேசுவர். அங்கு வசதியுடன், சுதந்திரமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
6 மாதம் தங்கிவிட்டால் ஆஸ்திரேலியா நாட்டு குடியிரிமை கிடைத்துவிடுகிறது. இந்தியாவில் இருந்து வரும் இலங்கை அகதிகளை ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்புவதில்லை.
கடந்த 2 தலைமுறையாக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம். இப்போது ஒரு வாழ்க்கையைத் தேடிச் செல்ல நினைக்கிறோம். எனவே அரசு எங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப உதவி செய்ய வேண்டும் என்று கண் கலங்கியவாறு தெரிவித்தனர்.
I think it is a legitimate concern and the GoI should begin granting citizenship first to all non-hindus among those refugees.
Marathadi-Saamiyaar- Posts : 17675
Join date : 2011-04-30
Age : 110
Similar topics
» The good news is that, as of now, the highest salary offer this year is to a Tamil medium mechanical engineering student Ms. S. Shanmugapriya (The Hindu - Tamil edition, February 5, 2014). More Inside
» Tamil Nadu Congress Committee invites Tamil Maanila Congress chief G K Vasan back to party; offer declined
» For weekend reading. India's role in Sri Lanka Tamil massacres (includes link to Tamil Tribune article)
» *******************Union Minister Kiren Rijiju in parliament: Refugees from Tamil Nadu coming to hindi states
» Mr Vijay Nambiar's shadow over Tamil genocide in Sri Lanka

Permissions in this forum:
You cannot reply to topics in this forum