Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Thiruvalluvar was also a Marriage counsellor

Go down

Thiruvalluvar was also a Marriage counsellor Empty Thiruvalluvar was also a Marriage counsellor

Post by Rishi Tue Jul 23, 2013 2:31 pm



உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
( குறள் எண் : 890 )

மு.வ : அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா : மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்

Domestic life with those who don’t agree,

Is dwelling in a shed with snake for company.
( Kural No : 890 )


Kural Explanation: Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum