Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Who was the very first secular guy? (Tamil Content)

Go down

Who was the very first secular guy? (Tamil Content) Empty Who was the very first secular guy? (Tamil Content)

Post by Rishi Tue Nov 26, 2013 10:38 pm

டி. செல்வன், பூலாங்குளம்

Who was the very first secular guy? (Tamil Content) Bug1கே : மதச்சார்பின்மையில் ஒரிஜினல் யார்? டூப்ளிகேட் யார்?

Who was the very first secular guy? (Tamil Content) Answer_21_11_2013_2
ப : ‘ஒரிஜினல்’ மதச்சார்பற்றவர் கிருஷ்ண பரமாத்மா. பகவத் கீதையில் அவர் ‘யார் யார் எந்த தெய்வத்தை வழிபட்டாலும், அந்த வழிபாடு என்னையே வந்தடையும்; அந்தப் பக்தியை நான் ஏற்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். இதைவிட மதச்சார்பின்மை வேறு என்ன இருக்க முடியும்? டூப்ளிகேட் மதச்சார்பின்மைவாதிகள் இன்றுள்ள அனைவரும்தான். எல்லோருமே ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள்தான். ‘நான் நாத்திகவாதி’ என்று கூறிக் கொள்கிறவர்களுக்குக் கூட ஒரு மதம் உண்டு. ஆக அனைவருமே ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்தவர்களே; மதச்சார்புடையவர்களே!

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum