Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

An interesting Tamil post from Facebook

Go down

An interesting Tamil post from Facebook Empty An interesting Tamil post from Facebook

Post by Kayalvizhi Tue Jan 28, 2014 12:57 am

சாரதாதேவி சத்தியமூர்த்தி
ஹிந்தி தெரிந்தால்தான் நம்ம வீட்டை பாதுகாக்குற கூர்க்கா கிட்டவே பேசமுடியும்...எஸ்.வி.சேகர்

உங்கள் வீடு பப்பி கூடத்தான் வீட்டை பாதுக்காக்குது..அப்போ அது மொழியும் நீங்கள் தெரியவேண்டும் அல்லவா..எப்படி தயாரா ?

Agazhvaan GGanesh
பேச வேண்டும்.. இந்த நிபந்தனைக்கு எஸ்.வி.சேகர் ஒத்து வருவாரா?

வட இந்தியாவில் வேலை பாக்குறதுக்காக இங்க இருந்து இந்தி படிச்சிட்டு போகணும்னா, தமிழ்நாட்டுல வேலை பாக்குறதுக்கு அங்கிருந்து அவர்களை தமிழை படிச்சிட்டு வர சொல்லு

Kayalvizhi

Posts : 3659
Join date : 2011-05-16

Back to top Go down

An interesting Tamil post from Facebook Empty Re: An interesting Tamil post from Facebook

Post by Kayalvizhi Tue Jan 28, 2014 1:30 am

கூர்க்கா இங்கு வந்து வேலை செய்யும்போது முதலாளிகள் அவனுடன் இந்தி பேசவேண்டும் என்கிறீர்களே , தமிழன் அங்கு (வட இந்தியா)சென்றால் தமிழனுடன் முதலாளிகள் தமிழிலா பேசுகிறார்கள்? - இராஜ்குமார் பழனிசாமி (தமிழ் பண்பாட்டு மையம்)

Kayalvizhi

Posts : 3659
Join date : 2011-05-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum