Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Caste will always be there says Cho Ramaswamy (Tamil Content)

Go down

Caste will always be there says Cho Ramaswamy (Tamil Content) Empty Caste will always be there says Cho Ramaswamy (Tamil Content)

Post by Rishi Fri Feb 15, 2013 11:50 pm


கே: ‘இடஒதுக்கீடு முறை அமலில் இருக்கும் வரை ஜாதி ஒழிப்பு சாத்தியமில்லை’ - என்ற கருத்தை ஏற்கிறீர்களா? அல்லது மறுக்கிறீர்களா?

ப: ஜாதிகள் இட ஒதுக்கீட்டினால் ஏற்பட்டவை அல்ல. ஆகையால், இடஒதுக்கீடு முறையை ஒழித்து விட்டால் ஜாதிகள் ஒழிந்து விடாது. சொல்லப் போனால், ஜாதிகளை ஒழிக்கிறோம் என்று கூறிக் கொள்பவர்களுக்கே கூட, ஜாதிகள் ஒழியப் போவதில்லை என்பது நன்றாகவே தெரியும். ஜாதிகள் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், அவற்றினிடையே உள்ள கசப்புணர்வுகளும், விரோதங்களும் மறைந்தால் அதுவே போதும். அது நடக்கக் கூடிய காரியமே. அது பெரியவர்களின், தலைவர்களின் வழிகாட்டுதலைப் பொறுத்து இருக்கிறது.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum