Saamiyaar, do you agree with this guy? (Tamil Content)
2 posters
Page 1 of 1
Saamiyaar, do you agree with this guy? (Tamil Content)
இந்திய மண்ணுக்கேற்ற விவசாயம் தேவை: இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேச்சு
By dn, ஈரோடு
First Published : 28 September 2013 07:16 PM IST
மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு தேவை என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கூறினார்.
ஈரோட்டில் இன்று சனிக்கிழமை தொடங்கிய 21-ம் நூற்றாண்டு சோசலிசத்துக்கான இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தங்கில் அவர் பேசியதாவது:
உலகம் முழுவதும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக நடுநிலை விஞ்ஞானிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மரபணு விதைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மேலைநாடுகளில் நிரூபிக்கப்பட்டப்பின்னரும், இங்குள்ள அமைச்சர்கள் வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ரசாயன மருந்துகள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் கோதுமை, நெல் உள்ளிட்டவை விஷமாகிவிட்டன. இதை உண்ணும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். பஞ்சாப்-ராஜஸ்தான் இடையே கேன்சர் ரயில் என்ற பெயரில் ரயில் இயக்கப்படுகிறது. இதில் புற்றுநோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்காக செல்கின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம்தான் இப்போதைய தேவை. இந்தியாவில் 15,000 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்க நாடு உருவாகியே 300 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது. விவசாயத்தில் இத்தனை ஆண்டு அனுபவமிக்க இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்பது வெட்கமாக இல்லையா?
கம்பு, எள், கேழ்விரகு, கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமைக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம்.
விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது அல்ல. குடலிலயல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள் எண்ண வேண்டும் என்றார்.

Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Re: Saamiyaar, do you agree with this guy? (Tamil Content)
Right to a large extent:Rishi wrote:இந்திய மண்ணுக்கேற்ற விவசாயம் தேவை: இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேச்சு
By dn, ஈரோடு
First Published : 28 September 2013 07:16 PM IST
மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு தேவை என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கூறினார்.
ஈரோட்டில் இன்று சனிக்கிழமை தொடங்கிய 21-ம் நூற்றாண்டு சோசலிசத்துக்கான இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தங்கில் அவர் பேசியதாவது:
உலகம் முழுவதும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக நடுநிலை விஞ்ஞானிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மரபணு விதைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மேலைநாடுகளில் நிரூபிக்கப்பட்டப்பின்னரும், இங்குள்ள அமைச்சர்கள் வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ரசாயன மருந்துகள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் கோதுமை, நெல் உள்ளிட்டவை விஷமாகிவிட்டன. இதை உண்ணும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். பஞ்சாப்-ராஜஸ்தான் இடையே கேன்சர் ரயில் என்ற பெயரில் ரயில் இயக்கப்படுகிறது. இதில் புற்றுநோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்காக செல்கின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம்தான் இப்போதைய தேவை. இந்தியாவில் 15,000 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்க நாடு உருவாகியே 300 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது. விவசாயத்தில் இத்தனை ஆண்டு அனுபவமிக்க இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்பது வெட்கமாக இல்லையா?
கம்பு, எள், கேழ்விரகு, கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமைக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம்.
விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது அல்ல. குடலிலயல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள் எண்ண வேண்டும் என்றார்.
1. Japan and Europe are opposed to genetically modified agro/meat products
2. The west is now into maize/millets/Quanoa (?) and other cereals, which used to be main cultivation prior to 1850. With dams and irrigation canals built, rice and wheat began to be cultivated mostly along either side of the major rivers.
Anytime you deviate from nature and alter the nature we will derive short-term benefit but any development will revert to the initial nature. You can find enough examples for that and I can give choprasque examples aplenty.
Marathadi-Saamiyaar- Posts : 17675
Join date : 2011-04-30
Age : 110
Similar topics
» KV: Do you agree with this demand? (Tamil content)
» Saamiyaar. do you agree with this ?
» Did Saamiyaar post that comment? I agree with it Kompletely
» Tamil Muslim advises Tamil Brahmins to convert (Tamil content)
» Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum