E.V.R. Periyar on Muslims (Tamil content)
2 posters
Page 1 of 1
E.V.R. Periyar on Muslims (Tamil content)
இந்த நேரத்தில் அரசியலில் உருவாகிய அணிகளும் புது வடிவங்களாக இருந்தன. ராஜாஜியின் சுதந்திரா கட்சி தி.மு.க.வோடு நெருங்கி வந்தது. பேராசிரியர் ரத்தினசாமி, டாக்டர் மத்தியாஸ் போன்ற கிறிஸ்தவர்கள் சுதந்திரா கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தனர். தி.மு.க. - முஸ்லிம் லீக் தோழமையும் ஏற்பட்டது. இதெல்லாம் ஈ.வெ.ரா.வின் சூட்டைக் கிளப்பி விட்டது. அவர் மைனாரிட்டிகள் மீது வசவு வார்த்தைகளை வீசினார்.
கீழே கொடுத்திருப்பது 6.3.1962 நாளிட்ட விடுதலை இதழில் ஈ.வெ.ரா. எழுதிய தலையங்கம்.
“நாட்டு இலட்சணப்படி, எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாசாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் – அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்குக் கேடாக முடியும்....
“இன்றைய சுதந்திரம் சுதந்திரமே அல்ல. வெள்ளையன் ஆட்சிக் கால சுதந்திரத்தை விட மோசமான நிலை என்பது ‘சுதந்திர உதய நாள்’ முதல் எனது கருத்து.
“இதற்கு உதாரணம், இந்த நாட்டில் இன்று மைனாரிட்டிகளாக உள்ள சமுதாயத்திற்கு இருந்து வரும் ஆதிக்கமும், நடப்பு வசதிகளுமே போதுமானதாகும்...
“100-க்கு 6 வீதம் உள்ள முஸ்லிம்கள், ஒரு கூலி உடலுழைப்பும் செய்யாமல், அவர்கள் பெண்கள் நம் ‘கண்ணுக்கே தென்படக் கூடாது’ என்ற நிலையிலும், பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட ‘கோஷா’ முறையில் – உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள். அதே நேரத்தில், நம் ஆண்களும்பெண்களும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள், வேலைக்காரிகளா இருக்கிறார்கள்.
“இது அவரவர்கள் மத தர்மம், மத ஆசாரம் என்றால் யார் நாட்டில், யார் மத்தியில், யாருடைய மத தர்மம்; யாரை இந்த நிலையில் இழிவுபடுத்துவது என்பதை சிந்தித்தால் தமிழனின் சுதந்திரம்; சுயமரியாதை அளவு விளங்கும்...
“நமது நாட்டில் மைனாரிட்டிகள் உரிமை அவர்களது சமய, கலாசாரம் பண்பு என்பதற்காக, பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே, இன்று நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும் துரோகமும் அடைய வேண்டியவர்கள் ஆகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும், உரிமையும் துரோகம் – பச்சைத் துரோகம் என்கிற குழந்தைகளைத்தான் ஈனும். ஈன்று வருகிறது. இது இயற்கையான பண்பு. “அதனாலேயே நம் நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள், தங்கள் சுயநல சமுதாயக் கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள்.
ஈ.வெ.ரா.
“இந்தத் துரோகி மைனாரிட்டிகளும், அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளும் பயன்பட்டு வாழக் காத்துக் கிடக்கிறார்கள்.
“இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம், மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும், அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு – நாட்டுப் பெருவாசி மக்கள் சமுதாயத்திற்குக் கேடு என்பதை விளக்கவேயாகும்” என்று எழுதினார் ஈ.வெ.ரா..

Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Re: E.V.R. Periyar on Muslims (Tamil content)
Don't understand the content but with his beard and BS, Periyar looks like he can beat Asaram in his "tabtric" game. Looks like Periyar's sishyas misunderstood his message, became DKheads and attacked Iyers' threads that they mainly use for scratching the back.
Vakavaka Pakapaka- Posts : 7611
Join date : 2012-08-24
Similar topics
» Periyar and dalits (Tamil content)
» Tamil Muslim advises Tamil Brahmins to convert (Tamil content)
» Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)
» silEdai - a type of pun in tamil (tamil content)
» Tamil Content -Love for Tamil in Myanmar

Permissions in this forum:
You cannot reply to topics in this forum