Funny forward!
2 posters
Page 1 of 1
Funny forward!
So I get this in email:
லஞ்சப் பேயே, போ!
சில வருஷங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவில் ஜார்ஜியா மானிலத்தில் உள்ல அட்லாண்டா நகருக்குச் சென்றேன். அங்கு சுமார் 6 மாதம் தங்கி இருந்தேன், அட்லான்டா நகரை ‘செமினார் சிடி’ என்கிறார்கள். வருஷம் முழுதும் ஏதாவது மகாநாடு அங்கு நடந்து கொண்டிருக்குமாம். வருஷத்தில 1500 மகாநாடுகளுக்கு மேல் என்று கேள்விப்பட்டேன்! CNN, COCA COLA நிறுவனங்களின் தலைமை இடமும் அட்லாண்டா தான்,
நான் சென்ற சமயம் அட்லாண்டா நகரில் பல கட்டங்கள் அசுர வேகத்தில் கட்டப்பட்டு வருவதை கவனித்தேன். அந்த ஆண்டு அங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருந்ததால் பல ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒலிம்பிக் துவங்குவதற்கு முன்பே நாங்கள் ஊர் திரும்பி விட்டோம்.
அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அட்லாண்டாவிற்கு நியூ ஜெர்சியிலிருந்து காரில் போனேன். நகருக்குள் நுழையும் நெடுஞ்சாலையில் பிரம்மாண்ட போர்டு இருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த வாசகம்: WE ARE PROUD OF OUR REST ROOMS!" போர்டை ஒட்டி பூத்துக் குலுங்கும் அழகான நந்தவனமும் புல்தரைகளும். வசதியான பாத்ரூம் அறைகள் கொண்ட அழகான கட்டடமும் இருந்ததது.. சுத்தம் என்றால் சுத்தம்தான். ரம்மியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அங்கு போனால் தெரிந்து விடும், அத்தனை சிறப்பாக இருந்தது.\ நிச்சயமாக ஜார்ஜியா பெருமை அடித்துக் கொள்ளலாம்!
2011-ல் ஜார்ஜியா மாநில அரசு பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதை இங்கு தந்துள்ளேன். GEORGIA என்ற தலைப்பு டிசைன் செய்யப்பட்டிருந்த விதமே வித்தியாசமாக இருந்தது, ‘ I ' எழுத்து ‘1’ மாதிரியும் சிவப்பு கலரிலும் இருந்தது.'
ஒரு புகழ் பெற்ற நிறுவனம் உலக நாடுகளில் லஞ்சம் எந்தெந்த நாட்டில எந்த அளவு ஏறி உள்ளது அல்லது இறங்கி உள்ளது என்பதை கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளிட்டிருந்தது. அதில் ஜார்ஜியாவில் அரசு சேவை தொடர்பாக 3சதவிகிதம் பேர் தான் லஞசம் கொடுத்தாரகள் எனபதைக் கண்டறிந்ததாக குறிப்பிட்டிருந்தது! இது முதல் தர சாதனை. ( FIRST CLASS FIRST என்பார்கள்.) எண்ணில் 1, எழுத்தில் A. அதனால் GEORGIA வை GEORG 1A என்று போட்டிருந்தார்கள். ( விளம்பரத்தைப் பெரிதாக்கிப் படியுங்கள்!)
பின்குறிப்பு 1: இந்தியாவும் இப்படி ஒரு விளம்பரம் போட முடியும். INDIA வையும் IND 1 A என்று எழுதலாமே!
பின்குறிப்பு 2: அப்படிப் பார்த்தால் இந்தியாவை விட சென்னைக்கு அதிக வசதி இருக்கிறது. CHENNAI யில் A1 ( ஏ-ஒன்!)அப்படியே வருகிறதே!
(யாரங்கே பெருமூச்சு விடுவது?)
And the ad is here:
https://i.servimg.com/u/f14/17/55/61/32/georgi10.jpg
Spot the humor!!
[img][/img]

Petrichor- Posts : 1725
Join date : 2012-04-10
Re: Funny forward!
kinnera wrote:Can't understand a thing :-(
Easy, this is what it says:
அமைதி இரு மேற்பட அவனை
indophile- Posts : 4338
Join date : 2011-04-29
Location : Glenn Dale, MD
Re: Funny forward!
Dear cousins from other genetic trees...the post is under Tamil - you need a gratiated tamil guide for explanation.
The writer confuses Georgia the state and the country...
The writer confuses Georgia the state and the country...
Petrichor- Posts : 1725
Join date : 2012-04-10
Re: Funny forward!
indophile wrote:kinnera wrote:Can't understand a thing :-(
Easy, this is what it says:
அமைதி இரு மேற்பட அவனை
Guest- Guest
Re: Funny forward!
atcg wrote:Dear cousins from other genetic trees...the post is under Tamil - you need a gratiated tamil guide for explanation.
The writer confuses Georgia the state and the country...
Oh...it's abt my good ol' state, Georgia!
Guest- Guest
Re: Funny forward!
kinnera wrote:indophile wrote:kinnera wrote:Can't understand a thing :-(
Easy, this is what it says:
அமைதி இரு மேற்பட அவனை
I tried "Peace Be Upon Him" (PBUH) using online Tamil dictionary.
indophile- Posts : 4338
Join date : 2011-04-29
Location : Glenn Dale, MD
Re: Funny forward!
indophile wrote:kinnera wrote:indophile wrote:kinnera wrote:Can't understand a thing :-(
Easy, this is what it says:
அமைதி இரு மேற்பட அவனை
I tried "Peace Be Upon Him" (PBUH) using online Tamil dictionary.
. I was like 'the multilinguist Indophile knows Tamil too, whoa!'
Guest- Guest
Re: Funny forward!
I could not pick up Tamil & Malayalam although I spent 5 years in the south (7 miles from the Kerala border). I had no problem picking up Kannada, and for a few years spoke Kannada quite fluently.
indophile- Posts : 4338
Join date : 2011-04-29
Location : Glenn Dale, MD
Similar topics
» Driving in India ... a forward ... funny !
» What is the path forward for GOP
» DHOOM 3 ... anyone looking forward to it?
» Forward...to the smart people here
» Spring has sprung forward

Permissions in this forum:
You cannot reply to topics in this forum